கோயம்புத்தூர்

புனித வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம்
வால்பாறை அருகே அய்யர்பாடியில் புனித வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
13 Feb 2023 12:15 AM IST
ஆங்கில வழி மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும்
நகராட்சி மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் ஆங்கில வழி மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனுஅளிக்கப்பட்டது.
13 Feb 2023 12:15 AM IST
கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Feb 2023 12:15 AM IST
தொழில் அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை கொள்ளை
கோவையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
13 Feb 2023 12:15 AM IST
இளநீர் விலை ரூ.23 ஆக நிர்ணயம்
ஆனைமலையில் இளநீர் விலை ரூ.23 ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது என்று சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
13 Feb 2023 12:15 AM IST
ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை
கோவையில் ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
13 Feb 2023 12:15 AM IST
41 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
கோவை மாநகர பகுதியில் சிறப்பாக பணியாற்றிய 41 போலீசாருக்கு பாராட்டு சான்றிழ்களை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் வழங்கினார்.
13 Feb 2023 12:15 AM IST
ஓவியங்கள் மை ஊற்றி அழிப்பு
கோவை காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்டு உள்ள ஓவியங்கள் மை ஊற்றி அழிக்கப்பட்டன.
13 Feb 2023 12:15 AM IST
கோவையில் ரோஜா விலை உயர்வு
காதலர் தினத்தையொட்டி கோவையில் ரோஜா விலை உயர்ந்தது. ஒரு பூ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
13 Feb 2023 12:15 AM IST
ஓட்டலில் விபசாரம்; புரோக்கர் உள்பட 3 பேர் கைது
ஓட்டலில் விபசாரம்; புரோக்கர் உள்பட 3 பேர் கைது
13 Feb 2023 12:15 AM IST











