கோயம்புத்தூர்

சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் படுகாயம்
சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் படுகாயம்
3 Feb 2023 12:15 AM IST
போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
3 Feb 2023 12:15 AM IST
அ.தி.மு.க. ஆதரவு பெண் வேட்பாளர் 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பதிவான ஓட்டுகள் மறுஎண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திரவடிவு 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கோர்ட்டு அறிவித்தது.
3 Feb 2023 12:15 AM IST
கிராம கல்வி சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவ- மாணவிகள்
நூலகம், விவசாய நிலம், ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலாவாக அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
3 Feb 2023 12:15 AM IST
சாட்டிலைட் உதவியுடன் தீ பரவல் தடுப்பு பணி
கோவை வனக்கோட்டத்தில் சாட்டிலைட் உதவியுடன் தீ பரவல் தடுப்பு பணி நடைபெற உள்ளதாக மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
3 Feb 2023 12:15 AM IST
வளர்ப்பு நாயுடன் வீட்டை பூட்டி சீல் வைத்த வங்கி அதிகாரிகள்
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாததால் வளர்ப்பு நாயுடன் வீட்டை பூட்டி வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். 3 மணி நேரத்திற்கு பிறகு நாய் மீட்கப்பட்டது.
3 Feb 2023 12:15 AM IST
காந்திபுரம் லஜபதிராய் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காந்திபுரம் லஜபதிராய் வீதியில் ஆக்கிரமிப்பை சுகாதார பணியாளர்கள் இடித்து அகற்றினர்.
3 Feb 2023 12:15 AM IST
பழசை இடிச்சு நாளாச்சு...புதிய குடியிருப்பு என்னாச்சு...
பொள்ளாச்சியில் புதிய போலீஸ் குடியிருப்பு கட்டப்படுமா? என்று வாடகை வீட்டில் வசித்து வரும் போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.
3 Feb 2023 12:15 AM IST
வாலிபர் மீது போக்சோ வழக்கு
பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 Feb 2023 12:15 AM IST
ஆழியாறு அணையில் குதித்து தொழிலாளி தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் ஆழியாறு அணையில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
2 Feb 2023 12:15 AM IST











