கோயம்புத்தூர்

3-ம் மண்டல பாசனத்திற்கு 28-ந்தேதி தண்ணீர் திறப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு 28-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகளுடன் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
20 Dec 2022 12:15 AM IST
ஆழியாறு அணை பார்வை மாடம் திறக்கப்படுமா?
வால்பாறையில் குளுகுளு சீசன் தொடங்கியது. அங்குள்ள ஆழியாறு அணை பார்வை மாடம் திறக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
20 Dec 2022 12:15 AM IST
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணி
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணி
20 Dec 2022 12:15 AM IST
73 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து
கோவை புறநகர் பகுதியில் குற்றங்களை தடுக்க 73 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர்.
20 Dec 2022 12:15 AM IST
சிறுதானிய பயிர் சாகுபடியை ஊக்குவிக்க வாகன பிரசாரம்
கோவையில் சிறுதானிங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் வாகன பிரசாரத்தை கலெக்டர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
19 Dec 2022 10:48 PM IST
ஓசியில் மது கொடுக்காததால் கோவை டாஸ்மாக் பாருக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஆசாமி 4-வது முறையாக கைது
ஓசியில் மது கொடுக்காததால் டாஸ்மாக் பாருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி 4-வது முறையாக கைது செய்யப்பட்டார்.
19 Dec 2022 12:30 AM IST
வரத்து குறைந்ததால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
வரத்து குறைந்ததால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
19 Dec 2022 12:30 AM IST
பொள்ளாச்சியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
19 Dec 2022 12:15 AM IST
ஆனைமலை பகுதியில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
ஆனைமலை பகுதியில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
19 Dec 2022 12:15 AM IST












