கோயம்புத்தூர்

தன்னுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி பெண் என்ஜினீயரின் திருமணத்தை தடுக்க முயன்ற நிதி ஆலோசகர் கைது
தன்னுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி பெண் என்ஜினீயரின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற நிதி ஆலோசகரை போலீசார் கைது செய்தனர்.
12 Dec 2022 12:15 AM IST
2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களைகட்டிய நம்ம ஊரு சந்தை
2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களைகட்டிய நம்ம ஊரு சந்தை
12 Dec 2022 12:15 AM IST
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு: கோவையில் பொதுமக்களுடன் மாரத்தான் ஓடிய போலீஸ் டி.ஜி.பி.- கலெக்டர், ஆணையாளர், போலீஸ் கமிஷனர் உள்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்பு
கோவையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் பொதுமக்களுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஓடினார்.இதில் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் கமிஷனர் உள்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
12 Dec 2022 12:15 AM IST
தனியார் எஸ்டேட் நிர்வாகங்களை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தனியார் எஸ்டேட் நிர்வாகங்களை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
12 Dec 2022 12:15 AM IST
கோவை குளங்களை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புக்கு நிரந்தர தீர்வு எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கோவையில் குளங்களை மாசுப்படுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது என்கிற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
12 Dec 2022 12:15 AM IST
கோவையில் ரெயிலில் தவறவிட்ட நகை இளம்பெண்ணிடம் ஒப்படைப்பு-ரெயில்வே போலீசார் நடவடிக்கை
கோவையில் ரெயிலில் தவறவிட்ட நகை இளம்பெண்ணிடம் ஒப்படைப்பு-ரெயில்வே போலீசார் நடவடிக்கை
12 Dec 2022 12:15 AM IST
பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பிரசாரம்
பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பிரசாரம்
11 Dec 2022 12:15 AM IST
ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கோவை அருகே சரவணம்பட்டியில் ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
11 Dec 2022 12:15 AM IST
ரேஸ்கோர்சில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்
ரேஸ்கோர்சில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.
11 Dec 2022 12:15 AM IST
காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு
வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
11 Dec 2022 12:15 AM IST
தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் கைது
வளர்ப்பு நாய் மீது கல்லெறிந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Dec 2022 12:15 AM IST
கைவினை பொருட்களை விற்க குறைந்த வாடகையில் கடைகள் ஒதுக்கப்படுமா?
வால்பாறை நகராட்சி மார்க்கெட்டில் கைவினை பொருட்களை விற்க குறைந்த வாடகையில் கடைகள் ஒதுக்கப்படுமா? என்று மலைவாழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
11 Dec 2022 12:15 AM IST









