கோயம்புத்தூர்

கோவையில் மாநகர போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்
கோவையில் மாநகர போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
11 Dec 2022 12:15 AM IST
80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வால்பாறையில் தனியார் குடோனில் வைத்திருந்த 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
11 Dec 2022 12:15 AM IST
தடாகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு செங்கல் உற்பத்தியாளர்கள் மனு
தடாகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு செங்கல் உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர்.
11 Dec 2022 12:15 AM IST
நோய் தாக்குதலால் வீணாகும் பீர்க்கங்காய் கொடிகள்
நெகமம் பகுதியில் நோய் தாக்குதலால் பீர்க்கங்காய் கொடிகள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
11 Dec 2022 12:15 AM IST
சாட்சி சொல்ல வந்தவரை தாக்க திட்டம் தீட்டிய 7 பேர் கைது
கோவை கோர்ட்டு வளாகத்தில் சாட்சி சொல்ல வந்தவரை தாக்க திட்டம் தீட்டிய 7 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2022 12:15 AM IST
பலத்த மழை; வீடு இடிந்து விழுந்தது
சின்னாறுபதி மலைக்கிராமத்தில் பலத்த மழைக்கு வீடு இடிந்து விழுந்தது. உடனே வனத்துறையினர் தற்காலிகமாக சீரமைத்து கொடுத்தனர்.
11 Dec 2022 12:15 AM IST
தடைசெய்யப்பட்ட 46 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கோவையில் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தடைசெய்யப்பட்ட 46 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
11 Dec 2022 12:15 AM IST
2-வது திருமணம் செய்த வடமாநில பெண் திடீர் தற்கொலை
சூலூரில் முதல் கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Dec 2022 12:15 AM IST
வடவள்ளி பகுதியில் 2 வீடுகளில் திருடிய வாலிபர் சிக்கினார்
வடவள்ளி பகுதியில் 2 வீடுகளில் திருடிய வாலிபர் சிக்கினார்.
11 Dec 2022 12:15 AM IST
கார் டிரைவரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி
கோவையை சேர்ந்த கார் டிரைவருக்கு பரிசு விழுந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி ரூ.13¼ லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Dec 2022 12:15 AM IST
சாரல் மழையால் கடும் பனி மூட்டம்
வால்பாறையில் சாரல் மழையால் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகனங்கள் சென்றன.
10 Dec 2022 12:15 AM IST










