கோயம்புத்தூர்



100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும்

100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும்

100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
15 Nov 2022 12:15 AM IST
அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் மீது மேலும் 20 பேர் புகார்

அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் மீது மேலும் 20 பேர் புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஆத்மா சிவகுமார் மீது மேலும் 20 பேர் புகார் அளித்தனர்.
15 Nov 2022 12:15 AM IST
வகுப்பறைக்குள் ஒழுகும் மழைநீரால் மாணவர்கள் அவதி

வகுப்பறைக்குள் ஒழுகும் மழைநீரால் மாணவர்கள் அவதி

என்.சந்திராபுரம் அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் ஒழுகும் மழைநீரால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் புதிய கட்டிடம் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Nov 2022 12:15 AM IST
பட்டறையில் இருப்பு வைத்த 5 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் அழுகின

பட்டறையில் இருப்பு வைத்த 5 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் அழுகின

தொடர்மழை காரணமாக பட்டறையில் இருப்பு வைத்த 5 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் அழுகின. அவற்றுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
15 Nov 2022 12:15 AM IST
அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்

அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்

சுல்தான்பேட்டை அருகே குறித்த நேரத்தில் இயக்காததால் ஆத்திரம் அடைந்து அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Nov 2022 12:15 AM IST
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி

கோவையில் நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Nov 2022 12:15 AM IST
2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

கோவை கலெக்டர் அலுவலகம் முன் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Nov 2022 12:15 AM IST
வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை

வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை

வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
15 Nov 2022 12:15 AM IST
காபி பழங்கள் அறுவடை சீசன் தொடங்கியது

காபி பழங்கள் அறுவடை சீசன் தொடங்கியது

வால்பாறை பகுதியில் காபி பழங்கள் அறுவடை சீசன் தொடங்கியது. விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
15 Nov 2022 12:15 AM IST
விஷம் குடித்து தாய் - மகள் தற்கொலை

விஷம் குடித்து தாய் - மகள் தற்கொலை

ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் தாய் -மகள் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
15 Nov 2022 12:15 AM IST
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2022 12:15 AM IST
ஆசிரியை வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை

ஆசிரியை வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை

மேட்டுப்பாளையத்தில் ஆசிரியை வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது. மேலும் 2 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்தது.
15 Nov 2022 12:15 AM IST