கோயம்புத்தூர்

சேறும், சகதியுமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
பெரியகுயிலியில் சேறும், சகதியுமான சாலையால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதனை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 Nov 2022 12:15 AM IST
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயற்சி
சிங்கோனா டேன்டீயை மூட எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற வால்பாறை, கூடலூர் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Nov 2022 12:15 AM IST
கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை
தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது.
14 Nov 2022 12:15 AM IST
விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் சுற்றுச்சுவர்
கோவை லாலி ரோடு சந்திப்பு அருகே விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் வகையில் தோட்டக்கலை துறை சுற்றுச்சுவர் உள்ளது. அதை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Nov 2022 12:15 AM IST
ரேஷன் கடையை சூறையாடிய காட்டுயானைகள்
ஊசிமலைடாப் எஸ்டேட்டில் ரேஷன் கடையை காட்டுயானைகள் சூறையாடின. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
14 Nov 2022 12:15 AM IST
கறிக்கோழி கொள்முதல் விலை சரிவு
தொடர் மழையால் நுகர்வு குறைந்ததால், கறிக்கோழி கொள்முதல் விலை சரிந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
14 Nov 2022 12:15 AM IST
முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு முகாம்
முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கோவை கலெக்டர் சமீரன் பேசினார்
14 Nov 2022 12:15 AM IST
Print | நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
14 Nov 2022 12:15 AM IST
வேலைவாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.8½ லட்சம் மோசடி
பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
14 Nov 2022 12:15 AM IST
குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு
வனப்பகுதியில் கனமழை பெய்ததால் குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
14 Nov 2022 12:15 AM IST
2-வது திருமணம் செய்து பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி
முதல் திருமணத்தை மறைத்து, காதலித்து ஏமாற்றி 2-வது திருமணம் செய்து பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Nov 2022 12:15 AM IST










