கோயம்புத்தூர்

ரேஷன் கடையை மீண்டும் உடைத்த காட்டுயானை
ரேஷன் கடையை மீண்டும் உடைத்த காட்டுயானை
20 Oct 2022 12:15 AM IST
மர கன்றுகளை நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும்
மரக்கன்றுகளை நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலர் ஹர்சஹாய் மீனா தெரிவித்து உள்ளார்.
20 Oct 2022 12:15 AM IST
பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு
பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Oct 2022 12:15 AM IST
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? என்பது குறித்து சிக்கலாம்பாளையம் அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
20 Oct 2022 12:15 AM IST
'மயிலந்தீபாவளி' கொண்டாட தயாராகும் 'வடசித்தூர்'
இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து ‘மயிலந்தீபாவளி’ என்ற பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதுபற்றி காண்போம்...!
20 Oct 2022 12:15 AM IST
பால் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை
கோவையில் 2½ வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் பால் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
20 Oct 2022 12:15 AM IST
கோவை-அவினாசி ரோடு மேம்பாலத்திற்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்காக இரு தூண்களுக்கு இடையே ராட்சத கிரேன் பொருத்தும் பணி
கோவை-அவினாசி ரோடு மேம்பாலத்திற்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்காக இரு தூண்களுக்கு இடையே ராட்சத கிரேன் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20 Oct 2022 12:15 AM IST
மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை முயற்சி
கோவை வடவள்ளி அருகே மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 Oct 2022 12:15 AM IST
கோவையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2022 12:15 AM IST
மோசடி செய்ததாக வீட்டுவசதி வாரிய அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்கு
வீட்டு பத்திரத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி பதிந்து மோசடி செய்ததாக வீட்டுவசதி வாரிய அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 Oct 2022 12:15 AM IST
கோவை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
20 Oct 2022 12:15 AM IST










