கோயம்புத்தூர்

கோழிப்பண்ணையில் திருடிய காவலாளி கைது
சுல்தான்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் திருடிய காவலாளி கைது செய்யப்பட்டார்.
19 Oct 2022 12:15 AM IST
ஆனைமலையில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
ஆனைமலையில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரத்தில் அந்த குழந்தையை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2022 12:15 AM IST
மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை விபத்தில்லா சாலையாக மாற்ற நடவடிக்கை
மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை விபத்தில்லா சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா தெரிவித்தார்.
19 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
19 Oct 2022 12:15 AM IST
இந்தி திணிப்பை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
19 Oct 2022 12:15 AM IST
தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்சில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
கோவையில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்சில் 2 பெண்களிடம் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
19 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் பள்ளி முடிந்து வந்த சிறுமியை தாயே கடத்தி சென்றதால் பரபரப்பு
பொள்ளாச்சியில் பள்ளி முடிந்து வந்த சிறுமியை தாயே கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2022 12:15 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
19 Oct 2022 12:15 AM IST
மண்பாண்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2022 12:15 AM IST
காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி படுகாயம்
வால்பாறையில் காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
19 Oct 2022 12:15 AM IST











