கோயம்புத்தூர்

கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி
கோவையில் ஜாலியாக இருக்க ஆழகான பெண்கள் இருப்பதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Oct 2022 12:15 AM IST
ஆனைமலையில் பழுதான பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு-ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
ஆனைமலையில் பழுதான பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 Oct 2022 12:15 AM IST
நகை பட்டறையில் 1 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு
கோவை நகைப்பட்டறையில் ஒரு கிலோ தங்க கட்டிகளை திருடி சென்ற சென்ற வடமாநில வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Oct 2022 12:15 AM IST
விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி சாவு
கோவை வடவள்ளி அருகே மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில்தொழிலாளி அடித்துக் கொலை-மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
பொள்ளாச்சியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2022 12:15 AM IST
இளம்பெண்ணின் ஆசைவார்த்தையில் மயங்கி சென்ற முதியவரிடம் செயின் பறிப்பு
இளம்பெண்ணின் ஆசைவார்த்தையில் மயங்கி சென்ற முதியவரிடம் செயின் பறிப்பு
21 Oct 2022 12:15 AM IST
வடவேடம்பட்டியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா-திரளான பக்தர்கள் தரிசனம்
வடவேடம்பட்டியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா-திரளான பக்தர்கள் தரிசனம்
21 Oct 2022 12:15 AM IST
கோவை போலீசின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
கோவை மாநகர போலீசின் டுவிட்டர் கணக்கு 5 மணி நேரம் முடக்கப்பட்டது. கிரிப்டோ கரன்சி தகவல்களை ஹேக்கர்ஸ் பகிர்ந்துள்ளனர்.
21 Oct 2022 12:15 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை மும்முரம்: பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு
தீபாவளி பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்ததோடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
21 Oct 2022 12:15 AM IST
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் சாவு
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் சாவு
20 Oct 2022 12:15 AM IST
பழுதான சாலைகளை காரணம் காட்டி அரசு பஸ் சேவையை நிறுத்தக்கூடாது
வால்பாறை பகுதியில் பழுதான சாலைகளை காரணம் காட்டி அரசு பஸ் சேவையை நிறுத்தக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
20 Oct 2022 12:15 AM IST
அரசு பள்ளியில் உணவு திருவிழா
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது.
20 Oct 2022 12:15 AM IST









