கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சிநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினார்கள். சாலையோர வியாபாரிகள் பொள்ளாச்சி...
1 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தாத்தா உள்பட 3 பேர் கைது- காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தாத்தா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2022 12:15 AM IST
அரசு தொடக்கப்பள்ளிகளில்எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும்-இல்லம் தேடி கல்வி கூட்டத்தில் தீர்மானம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று இல்லம் தேடி கல்வி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 Oct 2022 12:15 AM IST
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி:நெகமத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி:நெகமத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
1 Oct 2022 12:15 AM IST
மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
பொள்ளாச்சி அருகே மூதாட்யை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
1 Oct 2022 12:15 AM IST
மின்சாதனங்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
விவசாய நிலங்களில் மின்சாதனங்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
1 Oct 2022 12:15 AM IST
100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி: பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரம் குறைந்தது-ரெயில்வே அதிகாரிகள் தகவல்
100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரம் குறைந்து உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 Oct 2022 12:15 AM IST
குட்டிகளுடன் புகுந்த காட்டுயானை கூட்டம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குட்டிகளுடன் காட்டுயானை கூட்டம் புகுந்தது. இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
1 Oct 2022 12:15 AM IST
செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
1 Oct 2022 12:15 AM IST
16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டல் கடிதம்-பொள்ளாச்சியில் போலீசார் தீவிர வாகன சோதனை
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
30 Sept 2022 12:30 AM IST
சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதியது:மேலும் ஒருவர் சாவு
சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதியது:மேலும் ஒருவர் சாவு
30 Sept 2022 12:15 AM IST










