கோயம்புத்தூர்

கோவை- பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையில் வர்ணம் பூசும் பணி தீவிரம்
கோவை- பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையில் வர்ணம் பூசும் பணி தீவிரம்
28 Sept 2022 12:15 AM IST
வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம்
வால்பாறைவால்பாறை அருகே சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். சிறுத்தை தாக்கியது கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள நல்லகாத்து எஸ்டேட்...
28 Sept 2022 12:15 AM IST
தினக்கூலி வேலைக்காக குவியும் வடமாநில தொழிலாளர்கள்
கோவை கரும்புக்கடை பகுதியில் தினக்கூலி வேலைக்காக வட மாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் சாலையில் காத்துக் கிடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
27 Sept 2022 12:15 AM IST
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 3 பேர் கைது
பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசி பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் கார், ஆட்டோக்களை சேதப்படுத்திய வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST
15 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு
ஆனைமலை அருகே அதிக பாரம் ஏற்றிச்சென்ற 15 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
27 Sept 2022 12:15 AM IST
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
27 Sept 2022 12:15 AM IST
மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் உள்பட 6 பேர் கைது
மின்சாரம் தாக்கி பெயிண்டர் இறந்த விவகாரத்தில், மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST
சேதமடைந்த மதகை சீரமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
பரம்பிக்குளம் அணையில் சேதமடைந்த மதகை சீரமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Sept 2022 12:15 AM IST
பள்ளியை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்
வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டில் பள்ளியை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
27 Sept 2022 12:15 AM IST
விளையாட்டு மைதானம் அமைத்துத்தர வேண்டும்
பொள்ளாச்சியில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று தடகள சங்கத்தினர் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
27 Sept 2022 12:15 AM IST
14-ம் நூற்றாண்டை சேர்ந்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு
கோவை மயிலேறிபாளையத்தில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அதன் அருகில் உடன்கட்டை ஏறிய சதிகல்லும் கிடைத்துள்ளது.
27 Sept 2022 12:15 AM IST
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2022 12:15 AM IST









