கோயம்புத்தூர்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 12 பேர் சிக்கி உள்ளனர்
கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 12 பேர் சிக்கி உள்ளனர் என்று கூடுதல் டி.ஜி.பி. தாமரைகண்ணன் கூறினார்.
26 Sept 2022 12:15 AM IST
நந்தவனத்தில் பக்தர்கள் கூட்டம்
மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் மகாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பவானி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
26 Sept 2022 12:15 AM IST
மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டு
கோவை டவுன்ஹாலில் மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டை பழுது நீக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
26 Sept 2022 12:15 AM IST
நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனை
பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக, கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
26 Sept 2022 12:15 AM IST
தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை
மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.
26 Sept 2022 12:15 AM IST
எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது
குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அமைதி திரும்பியதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
26 Sept 2022 12:15 AM IST
பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்ணை காவலாளிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
26 Sept 2022 12:15 AM IST
பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்
மகாளய அமாவாசைையயொட்டி பேரூர் படித்துறையில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
26 Sept 2022 12:15 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
மகாளய அமாவாசையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
26 Sept 2022 12:15 AM IST
முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்
சிங்கோனா டேன்டீ தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும் என்று அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தொழிலாளரிடம் உறுதி அளித்தார்.
26 Sept 2022 12:15 AM IST
கோவையில் பதற்றத்தை தணிக்க 4 ஆயிரம் போலீஸ் குவிப்பு
கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் கமாண்டோ படை உள்பட 4 ஆயிரம் போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
25 Sept 2022 12:15 AM IST
பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்
பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்
25 Sept 2022 12:15 AM IST









