கோயம்புத்தூர்

சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சி நிறைவு
சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சி நிறைவு
25 Sept 2022 12:15 AM IST
பொள்ளாச்சி, வால்பாறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து, பொள்ளாச்சி, வால்பாறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
25 Sept 2022 12:15 AM IST
ஆதார விலை கொப்பரை கொள்முதலுக்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆதார விலை கொப்பரை கொள்முதலுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Sept 2022 12:15 AM IST
தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவித்த இளம்பெண் திடீர் சாவு
அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மின்தடையால் மாற்றப்பட்ட இளம்பெண், தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sept 2022 12:15 AM IST
கோவை ரெயில் நிலையத்தில் திடீர் வெடி சத்தம்
கோவை ரெயில் நிலையத்தில் திடீர் வெடி சத்தம்
25 Sept 2022 12:15 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
25 Sept 2022 12:15 AM IST
கோவை சிறையில் இருந்து 12 கைதிகள் விடுதலை
அண்ணா பிறந்தநாளையொட்டி கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
25 Sept 2022 12:15 AM IST
சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது வழக்குப்பதிவு
கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
25 Sept 2022 12:15 AM IST
விவசாயிகளுக்கு சிறு தானிய சாகுபடி பயிற்சி
கிணத்துக்கடவு அருகே விவசாயிகளுக்கு சிறு தானிய சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.
25 Sept 2022 12:15 AM IST
ஒதுங்க நிழல் இல்லை... நோயாளிகள் அவதி...
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கும் இடத்தில் ஒதுங்க நிழல் இல்லை. இதனால் நோயாளிகள் வெயிலில் நிற்க வேண்டி உள்ளது. எனவே, மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
24 Sept 2022 12:15 AM IST
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்
பொள்ளாச்சியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குட்டையில் ஆண் பிணம் கிடந்தது. இது கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Sept 2022 12:15 AM IST










