கோயம்புத்தூர்

போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தொழில் வரி வசூலிப்பதை கண்டித்து அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
16 Aug 2022 9:42 PM IST
மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டர் கைது
பொள்ளாச்சியில் குடும்பம் நடத்த வராததால் மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
16 Aug 2022 9:41 PM IST
மீன்பிடிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
மீன்பிடிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
15 Aug 2022 10:55 PM IST
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 75 அடி நீள தேசிய கொடியுடன் அணிவகுப்பு
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 75 அடி நீள தேசிய கொடியுடன் அணிவகுப்பு நடந்தது.
15 Aug 2022 10:52 PM IST
மத்வராயபுரம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற தலைமை ஆசிரியர் எதிர்ப்பு
மத்வராயபுரம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற தலைமை ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Aug 2022 10:50 PM IST
மாநகராட்சி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா
மாநகராட்சி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா
15 Aug 2022 10:40 PM IST
இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது வழக்கு
கோவையில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 Aug 2022 10:38 PM IST
உணவு வினியோக நிறுவன ஊழியரை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு
கோவை டெக்ஸ்டூல் பாலம் அருகே தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
15 Aug 2022 10:37 PM IST
கோவையில் கலெக்டர் சமீரன் தேசியக்கொடி ஏற்றினார்
கோவையில் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் சமீரன் தேசியக்கொடியேற்றினார்.
15 Aug 2022 10:33 PM IST
தமிழகத்தில் காலூன்ற பா.ஜனதா வன்முறையில் ஈடுபடுகிறது
தமிழகத்தில் காலூன்ற பா.ஜனதா வன்முறையில் ஈடுபடுகிறது என்று கோவையில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
15 Aug 2022 10:30 PM IST
சட்டவிரோதமாக மது விற்ற பாருக்கு 'சீல்'
சட்டவிரோதமாக மது விற்ற பாருக்கு ‘சீல்’
15 Aug 2022 10:03 PM IST










