கோயம்புத்தூர்

கோவை அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நேர அதிகரிப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Aug 2022 7:43 PM IST
சின்ன வெங்காயத்தை ரேஷன் கடைகள் மூலம் விற்க வேண்டும்
சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
8 Aug 2022 7:41 PM IST
மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
8 Aug 2022 7:40 PM IST
கஞ்சா வியாபாரிகளை பிடிக்க 3 மாநிலங்களுக்கு தனிப்படை விரைவு
கஞ்சா வியாபாரிகளை பிடிக்க 3 மாநிலங்களுக்கு தனிப்படை விரைந்து உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
8 Aug 2022 7:39 PM IST
மின்கட்டண உயர்வால் தொழில்துறை மேலும் பாதிக்கும்
தொழில்துறையை மேலும் பாதிக்கும் மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யா விட்டால் போராட்டம் நடத்த தொழில் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
8 Aug 2022 7:37 PM IST
கணபதியில் மூதாட்டியிடம் 4½ பவுன் நகை பறிப்பு
கணபதியில் மூதாட்டியிடம் 4½ பவுன் நகை பறிப்பு
8 Aug 2022 1:52 AM IST
நகை தயாரிப்பு நிறுவனத்தில் 1467 கிராம் தங்க கட்டிகள் அபேஸ்
கோவை தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் 1,467 கிராம் தங்க கட்டிகளை அபஸே் செய்ததாக நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
8 Aug 2022 1:51 AM IST
வங்கியில் வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி
வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Aug 2022 1:49 AM IST
ஒரேநாளில் காற்றாலைகளில் 119 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி
தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் ஒரே நாளில் 119 மில்லியன் யூனிட் காற்றாலை மின்உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் தெரிவித்தார்.
8 Aug 2022 1:46 AM IST
கோவைக்கு கடத்தி வந்த 620 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
கோவைக்கு கடத்தி வந்த 620 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
8 Aug 2022 1:45 AM IST
நஞ்சுண்டாபுரம் தரைப்பாலம் உடைப்பு
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நஞ்சுண்டாபுரம் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
8 Aug 2022 1:44 AM IST
விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 250 கிலோ குட்கா பறிமுதல்
சூலூர் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 250 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
8 Aug 2022 1:42 AM IST









