கோயம்புத்தூர்

ரூ.3¼ கோடி மோசடி
கோவையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்த கிழிந்த ரூபாய் நோட்டுகளில்ரூ.3¼ கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
19 July 2022 7:34 PM IST
உக்கடம் பெரியகுளத்தில் நவீன சொகுசு படகு
உக்கடம் பெரிய குளத்தில் சவாரி செய்வதற்காக நவீன சொகுசு படகு குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது
19 July 2022 7:32 PM IST
குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு
கோவை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய்க்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது
19 July 2022 7:31 PM IST
சொந்த நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடி
கோவை அருகே பெண் ஊழியருடன் சேர்ந்து சொந்த நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடி செய்தததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் அதன் நிர்வாகியான கணவர் கைது செய்யப்பட்டார்.
19 July 2022 7:29 PM IST
குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிய 2 வியாபாரிகள் மீது வழக்கு
கோவை அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிய 2 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது போல் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற ஒருவரும் சிக்கினார்
19 July 2022 7:28 PM IST
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்
18 July 2022 9:23 PM IST
தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தோட்ட தொழிலாளர் அலுவலர்களுக்கான திறனாய்வு கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமை செயலாளர் முகமதுநசிமுதீன் வழங்கினார்
18 July 2022 8:32 PM IST
தங்க சங்கிலி வாங்குவது போல் நடித்து ரூ.1¾ லட்சம் நகை திருட்டு
தங்க சங்கிலி வாங்குவது போல் நடித்து ரூ.1¾ லட்சம் நகையை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
18 July 2022 8:29 PM IST
ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதி செய்து தர கோரி பன்னிமடை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
18 July 2022 8:27 PM IST
வடமாநில தொழிலாளி பலி
சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில தொழிலாளி பலியானார்.
18 July 2022 8:26 PM IST
தொடர் மழையால் அழுகிய தக்காளிகள்
கிணத்துக்கடவில் தொடர் மழையால் தக்காளிகள் அழுகின. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கின்றனர்.
18 July 2022 8:25 PM IST
சோலையாறு அணையில் உபரிநீர் திறப்பது நிறுத்தம்
வால்பாறையில் மழை குறைந்ததால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது. மேலும் சோலையாறு அணையில் உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
18 July 2022 8:23 PM IST









