கோயம்புத்தூர்

வீடு புகுந்து சிறுமி மீது கொடூர தாக்குதல்.. வாலிபர் செயலால் அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
1 Oct 2025 3:05 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தமிழகம் வருகை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
30 Sept 2025 11:24 AM IST
கோவை: தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் தேர் பவனி
தூயமிக்கேல் ஆண்டவர், ஆரோக்கிய மாதா கையில் குழந்தை ஏசுவை ஏந்திய தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வந்தன.
29 Sept 2025 11:13 AM IST
கோவை: பெருமாள் கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவானை தரிசனம் செய்தனர்.
27 Sept 2025 4:21 PM IST
ஈஷாவில் நவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்
நவராத்திரி விழாவையொட்டி கைவினைப் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
26 Sept 2025 5:20 PM IST
மின்சார வாகன உற்பத்தி மையமாகும் ‘கோவை’... தொழில் துறையில் மேலும் ஒரு மைல்கல்
இந்தியாவின் ஆட்டோ மொபைல் தேவையை தமிழ்நாடு தான் அதிகம் பூர்த்தி செய்து வருகிறது.
26 Sept 2025 3:46 PM IST
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கபடி பயிற்சியாளர் போக்சோவில் கைது
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
26 Sept 2025 2:56 AM IST
பாஜகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை - வானதி சீனிவாசன் பேட்டி
திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் உண்டு என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
24 Sept 2025 3:16 AM IST
சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் முன்னெடுப்பு: மத்திய மந்திரி பேச்சு
ஈஷா கிராமோத்சவம் மூலம் சத்குருவின் முயற்சிகள், கிராமங்களில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவவதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
22 Sept 2025 5:41 PM IST
ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா நிறைவு.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய பிரபலங்கள்
ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தமசோழபுரம் அணி முதல் பரிசை வென்றது.
22 Sept 2025 4:30 PM IST
விண்வெளிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மனித வடிவ ரோபோ.. முக்கிய தகவலை வெளியிட்ட இஸ்ரோ தலைவர்
ககன்யான் திட்டத்தில் 85 சதவீதம் சோதனைகள் நிறைவு பெற்று உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
19 Sept 2025 8:17 AM IST
21-ம் தேதி ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள் - மத்திய விளையாட்டுத்துறை மந்திரி பங்கேற்கிறார்
ஆதியோகி வளாகத்தில் இறுதிப்போட்டிகள் நடைபெறும் நாளில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
18 Sept 2025 5:23 PM IST









