கோயம்புத்தூர்

போலி ரேஷன் கார்டு அச்சடித்த வாலிபர் கைது
அன்னூரில் போலி ரேஷன் கார்டு அச்சடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
22 Sept 2023 1:00 AM IST
கொலை வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
21 Sept 2023 5:15 AM IST
ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
நெகமம் அருகே பெரியகளந்தையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 313 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
21 Sept 2023 3:30 AM IST
தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்காத தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
21 Sept 2023 3:30 AM IST
முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு
முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டது.
21 Sept 2023 2:15 AM IST
கோவையில் பொதுமக்கள் போராட்டம்
உயர் அழுத்த மின்கம்பியை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்துகோவையில் பொதுமக்கள் போராட்டம்
21 Sept 2023 1:15 AM IST
சுயேச்சை வேட்பாளர் வெற்றி
காட்டம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி
21 Sept 2023 1:00 AM IST
அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் கொன்றேன்
அடித்து துன்புறுத்தியதால் கொன்றதாக சமையல் தொழிலாளி கொலை வழக்கில் கேரளாவில் கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்தார்.
21 Sept 2023 12:45 AM IST
மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
கோவை சுந்தராபுரத்தில் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் 4 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்
21 Sept 2023 12:30 AM IST
கூடுதலாக 25 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டும் பணி
கோவையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க மேலும் 25 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டப்பட்டு வருவதாக மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார்
21 Sept 2023 12:30 AM IST
விநாயகர் சிலை முன்பு உறுதிமொழி எடுத்த மதுபிரியர்கள்
காரமடையில் இனிமேல் குடிக்க மாட்டோம் என்று விநாயகர் சிலை முன்பு மதுப்பிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
21 Sept 2023 12:30 AM IST










