கோயம்புத்தூர்



விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

கிணத்துக்கடவு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
21 Sept 2023 12:30 AM IST
வால்பாறையில் உணவகங்களில் அதிரடி சோதனை

வால்பாறையில் உணவகங்களில் அதிரடி சோதனை

நாமக்கல்லில் ‘சவர்மா’ சாப்பிட்ட மாணவி இறந்ததை தொடர்ந்து வால்பாறையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
21 Sept 2023 12:30 AM IST
கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
21 Sept 2023 12:15 AM IST
லாலிரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும்

லாலிரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும்

போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருவதால் லாலிரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
20 Sept 2023 3:45 AM IST
கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கோவையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
20 Sept 2023 3:15 AM IST
இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை

வடவள்ளி அருகே காதல் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
20 Sept 2023 3:15 AM IST
மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

காந்திபுரத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.
20 Sept 2023 2:30 AM IST
கோவை உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

கோவை உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

நாமக்கலில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி இறந்ததை தொடர்ந்து கோவை உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தரமற்ற 34 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
20 Sept 2023 1:45 AM IST
நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் நண்பரே தீர்த்துக்கட்டியது அம்பலம்

நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் நண்பரே தீர்த்துக்கட்டியது அம்பலம்

கோவையில் சமையல் தொழிலாளியை கொலை செய்யப்பட்டார். நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவரது நண்பரே அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
20 Sept 2023 1:30 AM IST
வால்பாறையில் விட்டு விட்டு கனமழை: வனப்பகுதி நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

வால்பாறையில் விட்டு விட்டு கனமழை: வனப்பகுதி நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

வால்பாறையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
20 Sept 2023 1:00 AM IST
கிணத்துக்கடவு பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

கிணத்துக்கடவு பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

கிணத்துக்கடவு பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
20 Sept 2023 1:00 AM IST
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
20 Sept 2023 12:45 AM IST