கோயம்புத்தூர்

பொள்ளாச்சி தாலுகாவில்  ஜமாபந்தி முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு- அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி தாலுகாவில் ஜமாபந்தி முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு- அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தி முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 Jun 2022 9:03 PM IST
வால்பாறையில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

வால்பாறையில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

வால்பாறையில் புதிய தாசில்தார் பொறுப்பேற்றார்.
3 Jun 2022 8:59 PM IST
சுகாதாரமான நகரமாக மாற்ற திட்டம்:  குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு

சுகாதாரமான நகரமாக மாற்ற திட்டம்: குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு

சுகாதாரமான நகரமாக மாற்றும் திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து பொதுமக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
3 Jun 2022 8:57 PM IST
நெகமம் அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் பலி

நெகமம் அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் பலி

நெகமம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
3 Jun 2022 8:52 PM IST
புரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு

புரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு

புரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
3 Jun 2022 8:49 PM IST
ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு  ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது

ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது

ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
3 Jun 2022 8:46 PM IST
வெள்ளியங்கிரி மருதமலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

வெள்ளியங்கிரி மருதமலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

பக்தர்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி வீசுவதால் வெள்ளியங்கிரி மற்றும் மருதமலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளளர்
3 Jun 2022 8:36 PM IST
அவினாசி ரோட்டில் மேம்பாலம் கட்ட 270 கான்கிரீட் தூண்கள் அமைப்பு

அவினாசி ரோட்டில் மேம்பாலம் கட்ட 270 கான்கிரீட் தூண்கள் அமைப்பு

கோவை அவினாசி ரோட்டில் மேம்பாலம் கட்ட 270 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிட்ரா அருகே ஏறுதளம் அமைக்கும் பணி தொடங்கியது.
3 Jun 2022 8:35 PM IST
தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை தமிழில் வெளியிட வேண்டும்

தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை தமிழில் வெளியிட வேண்டும்

தொழிலாளர்களுக்கான சட்ட தொகுப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்
2 Jun 2022 9:17 PM IST
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது
2 Jun 2022 9:04 PM IST
சூர்யபாலா அணி வெற்றி

சூர்யபாலா அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யபாலா அணி வெற்றி பெற்றது
2 Jun 2022 8:57 PM IST
மூதாட்டியிடம் 13 பவுன் நகையை வழிப்பறி செய்த 2 பேர் கைது

மூதாட்டியிடம் 13 பவுன் நகையை வழிப்பறி செய்த 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் வந்து மூதாட்டியிடம் 13 பவுன் நகையை வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
2 Jun 2022 8:44 PM IST