கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டையில் கறிக்கோழி விலை கிடுகிடு உயர்வு
சுல்தான்பேட்டையில் கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
5 March 2022 6:44 PM IST
கோவையில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் மோசடி; போலீஸ் வலைவீச்சு
கோவையில் சமீப காலமாக சைபர் கிரைம் மோசடி அதிகரித்து வரும் நிலையில் சுமார் 6 லட்சம் மோசடி நடந்துள்ளதாக இருவர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
5 March 2022 5:35 PM IST
ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை ; 2 பேர் கைது
கோவையில் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5 March 2022 3:39 PM IST
காகிதமில்லா அலுவலகம் - தமிழக அளவில் கோவை மாவட்ட போலீசார் முதலிடம்
காகிதமில்லா அலுவலக திட்டத்தில் தமிழக அளவில் கோவை மாவட்ட போலீசார் முதலிடம் பிடித்துள்ளனர்.
5 March 2022 8:40 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
4 March 2022 11:19 PM IST
அகலப்படுத்தும் பணிக்காக கோதவாடி குளக்கரையில் டிரான்ஸ்பார்மர் அகற்றம்
அகலப்படுத்தும் பணிக்காக கோதவாடி குளக்கரையில் டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டது.
4 March 2022 11:14 PM IST
கோட்டூர் உச்சி மாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
கோட்டூர் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி வழிப்பட்டனர்.
4 March 2022 11:10 PM IST
பொள்ளாச்சி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சியாமளா போட்டியின்றி தேர்வு
பொள்ளாச்சி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சியாமளா, துணைத்தலைவராக கவுதமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
4 March 2022 11:07 PM IST
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
4 March 2022 10:54 PM IST
போட்டி தி.மு.க. வேட்பாளர் களம் இறங்கியதால் மோதல்
போட்டி தி.மு.க. வேட்பாளர் களம் இறங்கியதால் மோதல்
4 March 2022 10:45 PM IST
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் வாக்குச்சீட்டுகள் கிழிப்பு
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப் பட்டன. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
4 March 2022 10:44 PM IST
வால்பாறை நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் போட்டி வேட்பாளருக்கு வாக்களித்த கவுன்சிலர்கள் மீது தாக்குதல்
வால்பாறை நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் போட்டி வேட்பாளருக்கு வாக்களித்த கவுன்சிலர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
4 March 2022 10:38 PM IST









