கோயம்புத்தூர்

வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு
வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு
3 Feb 2022 10:49 PM IST
முக்கிய நபரிடம் இருந்து ரூ 1½ லட்சம் சொகுசு கார் பறிமுதல்
கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய நபரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
3 Feb 2022 10:45 PM IST
பேரூரில் அ.தி.மு.க. பிரமுகரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்
கோவை பேரூரில் அ.தி.மு.க. பிரமுகர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
3 Feb 2022 3:02 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
2 Feb 2022 11:00 PM IST
ஆனைமலை அரசு பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி
ஆனைமலை வி.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2 Feb 2022 10:54 PM IST
வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை
வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது.
2 Feb 2022 10:50 PM IST
பொள்ளாச்சி நகராட்சியில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி தாணுமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
2 Feb 2022 10:47 PM IST
பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
2 Feb 2022 10:44 PM IST
முக்கிய நபரை 3 நாள் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய நபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
2 Feb 2022 10:41 PM IST
விஷமருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவி பலி
நெகமம் அருகே எலி தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட விஷ மருந்து தடவிய கேரட்டை எடுத்து சாப்பிட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 Feb 2022 10:38 PM IST











