கோயம்புத்தூர்

விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தை தொடர முடிவு
விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தை தொடர முடிவு
2 Feb 2022 9:24 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
1 Feb 2022 11:34 PM IST
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ 7 லட்சம் நகை பணம் திருட்டு
போத்தனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
1 Feb 2022 11:30 PM IST
ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க 2 இடங்களில் சுரங்கப்பாதை
மதுக்கரை-வாளையார் இடையே ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க 2 இடங்களில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆய்வுக்குழு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.
1 Feb 2022 11:07 PM IST
வாகன ஓட்டிகளை வதைக்கும் கோவை ரெயில் நிலைய சாலை
சீரமைப்பு பணியில் வேகம் காட்டாததால் கோவை ரெயில் நிலைய சாலை வாகன ஓட்டிகளை வதைத்து வருகிறது. எனவே விரைவில் பணிகளை முடிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
1 Feb 2022 11:03 PM IST
கோவையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள்
கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.
1 Feb 2022 10:57 PM IST
மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தம்
மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தம்
1 Feb 2022 9:00 PM IST














