கோயம்புத்தூர்

வாளையாறு-காட்டம்பட்டி இடையே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு
வாளையாறு-காட்டம்பட்டி இடையே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு
28 Dec 2021 10:24 PM IST
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது
28 Dec 2021 10:24 PM IST
தாய் இறந்த துக்கம் தாளாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தாய் இறந்த துக்கம் தாளாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
28 Dec 2021 10:23 PM IST
வாகன ஓட்டிகளிடம் ‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள்
மாங்கரை சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் 'கூகுள் பே' மூலம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் மற்றும் டெய்லரிடம் யோகாசன பாய்களை பறித்த போலீஸ் ஏட்டு ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
28 Dec 2021 10:23 PM IST
கோவையில் வழக்கத்தை விட 31 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு
இந்த ஆண்டு கோவையில் வழக்கத்தை விட 31 சதவீதம் கூடுதல் மழைப்பொழிந்து உள்ளது என்று காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்தார்.
28 Dec 2021 10:11 PM IST
ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து பல்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை
ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து பல்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை
28 Dec 2021 8:04 PM IST
வ.உ.சி. சிறுவர் பூங்கா திறக்கப்படுவது எப்போது?
பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்து காணப்படும் வ.உ.சி. சிறுவர் பூங்கா திறக்கப்படுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
28 Dec 2021 8:04 PM IST
பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
28 Dec 2021 8:04 PM IST
நிதி நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
வாடிக்கையாளர்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
28 Dec 2021 8:03 PM IST
தகராறில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை
கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தலா 50 திருக்குறள்களை எழுத உத்தரவிட்டு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
28 Dec 2021 8:03 PM IST
வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி விடுவிப்பு
கோவையில், கடந்த 2 ஆண்டுகளில் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்.
28 Dec 2021 8:03 PM IST










