கோயம்புத்தூர்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
29 Aug 2023 6:45 AM IST
கோவை சிறையில் மதுரை சகோதரிகள் உண்ணாவிரதம்
கோவை சிறையில் மதுரை சகோதரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Aug 2023 5:00 AM IST
2 பெண் போலீசாருக்கு வளைகாப்பு
சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் 2 பெண் போலீசாருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
29 Aug 2023 4:15 AM IST
கோவை மேயர் குடும்பத்தினர் மீது பெண் பரபரப்பு புகார்
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், கோவை மாநகராட்சி மேயர் குடும்பத்தினர் மிரட்டுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.
29 Aug 2023 3:45 AM IST
வணிக வளாகத்தில் இயங்கிய 17 கடைகளுக்கு 'சீல்'
கோவை மாநகராட்சிக்கு வாடகை பாக்கி உள்பட ரூ.9 கோடி நிலுவை தொகை செலுத்தாததால் 17 கடைகளை மூடி அதிகாரிகள் அதிடியாக ‘சீல்’ வைத்தனர்.
29 Aug 2023 3:45 AM IST
பிரதமரை பற்றி குறை கூற தி.மு.க.வுக்கு தகுதி இல்லை
பிரதமரை பற்றி குறை கூற தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
29 Aug 2023 3:30 AM IST
பேக்கரி உரிமையாளர் வீட்டில் ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளை
கணபதியில் பேக்கரி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
29 Aug 2023 3:00 AM IST
தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
29 Aug 2023 2:15 AM IST
பொள்ளாச்சியில் பூக்கள் விற்பனை மந்தம்
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பொள்ளாச்சியில் பூக்கள் விற்பனை மந்தமாக நடந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
29 Aug 2023 2:00 AM IST












