கோயம்புத்தூர்

கோவையில் இருந்து வெளியூா்களுக்கு குளிர்சாதன பஸ்கள் இயக்கம்
145 நாட்களுக்கு பிறகு கோவையில் இருந்து வெளி யூர்களுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தனர்.
1 Oct 2021 8:38 PM IST
புலிகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும்
புலிகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தேசிய புலிகள் ஆணையத்தின் தென்மண்டல ஐ.ஜி. முரளி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
1 Oct 2021 6:02 AM IST
என்.டி.சி. ஆலைகளை உடனடியாக இயக்க வேண்டும்
என்.டி.சி. ஆலைகளை உடனடியாக இயக்க வேண்டும்
30 Sept 2021 10:38 PM IST
நர்சிங் கல்லூரியில் ராக்கிங் செய்த 13 மாணவர்கள் மீது வழக்கு
நர்சிங் கல்லூரியில் ராக்கிங் செய்த 13 மாணவர்கள் மீது வழக்கு
30 Sept 2021 10:33 PM IST
வாகன ஷோரூம்களில் நிர்வாண நிலையில் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
வாகன ஷோரூம்களில் நிர்வாண நிலையில் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
30 Sept 2021 10:25 PM IST
டாஸ்மாக் பார் உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு 5 பேர் கைது
பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் உரிமையாளரை கடத்தி பணம் பறித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2021 10:22 PM IST