கோயம்புத்தூர்

குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 Oct 2021 10:31 PM IST
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
1 Oct 2021 10:29 PM IST
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
1 Oct 2021 10:29 PM IST
பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், நெகமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
1 Oct 2021 10:29 PM IST
மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கேரள வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
1 Oct 2021 10:29 PM IST
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் ஒருவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 Oct 2021 8:39 PM IST









