கடலூர்

சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை ; கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை
கடலூர் மாவட்ட சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
19 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
பண்ருட்டியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
19 Oct 2023 12:15 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் துறை கருத்தரங்கு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் துறை கருத்தரங்கு நடைபெற்றது.
19 Oct 2023 12:15 AM IST
விருத்தாசலத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:15 AM IST
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிய காலக்கெடு நீட்டிப்பு கலெக்டர் தகவல்
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:15 AM IST
கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு; கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று கலெக்டர் அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
19 Oct 2023 12:15 AM IST
நெய்வேலியில்தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
நெய்வேலியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
19 Oct 2023 12:15 AM IST
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
18 Oct 2023 2:04 AM IST
கடலூரில் தொடரும் அரிசி விலை உயர்வு
கடலூரில் தொடரும் அரிசி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
18 Oct 2023 2:02 AM IST
பண்ருட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 11 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
பண்ருட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 11 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
18 Oct 2023 1:16 AM IST
2 சாராய வியாபாரிகள் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
விருத்தாசலத்தில் 2 சாராய வியாபாரிகள் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.
18 Oct 2023 1:14 AM IST
கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
18 Oct 2023 1:13 AM IST









