கடலூர்

தொழில்நுட்ப கோளாறு:லியோ படம் திடீர் நிறுத்தம்; ரசிகர்கள் ரகளைதிட்டக்குடியில் பரபரப்பு
திட்டக்குடியில் உள்ள ஒரு தியேட்டரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லியோ படம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:15 AM IST
கடலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்
கடலூரில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 12:15 AM IST
பெண் சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
கடலூர் பகுதியை சேர்ந்த பெண் சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.
20 Oct 2023 12:15 AM IST
சம்பா பயிருக்கு உரம் கிடைக்கவில்லை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டத்தில் சம்பா பயிருக்கு உரம் கிடைக்கவில்லை என குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
20 Oct 2023 12:15 AM IST
பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை ; சிதம்பரத்தில் பரபரப்பு
காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சிதம்பரம் வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; 40 பேர் கைது
பட்டா வழங்கக்கோரி கடலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 12:15 AM IST
புவனகிரியில் துணிகரம்:தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புவனகிரியில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 12:15 AM IST
திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை
பண்ருட்டி அருகே திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Oct 2023 12:15 AM IST
சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
19 Oct 2023 12:15 AM IST
சுபமுகூர்த்த தினத்தால் கூடுதல் டோக்கன் வினியோகம்:சார்பதிவாளர் அலுவலகங்களில் குவிந்த மக்கள்
சுபமுகூர்த்த தினத்தையொட்டி கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டதால் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் இரவு 9 மணி வரை காத்திருந்து பதிவு செய்து சென்றனர்.
19 Oct 2023 12:15 AM IST
பண்ருட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
பண்ருட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
19 Oct 2023 12:15 AM IST
சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை ; கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை
கடலூர் மாவட்ட சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
19 Oct 2023 12:15 AM IST









