தர்மபுரி

நல்லம்பள்ளி அருகேவக்கீல் குமாஸ்தா வீட்டில் 24½ பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
நல்லம்பள்ளி அருகே வக்கீல் குமாஸ்தா வீட்டில் 24½ பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு போனது.
18 Oct 2023 12:30 AM IST
மொரப்பூரில் அறநிலையத்துறைதிருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
மொரப்பூரில் உள்ள அறநிலைத்துறை திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
18 Oct 2023 12:30 AM IST
மொரப்பூர் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
மொரப்பூர்:கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மொரப்பூர் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை)...
18 Oct 2023 12:30 AM IST
மது விற்ற 2 வாலிபர்கள் கைது
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல்...
18 Oct 2023 12:30 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன,
17 Oct 2023 1:00 AM IST
பட்டாசு குடோனில் கலெக்டர் சாந்தி ஆய்வு
பொம்மிடியில் பட்டாசு குடோனில் கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
17 Oct 2023 1:00 AM IST
மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Oct 2023 1:00 AM IST
வள்ளலார் படத்துடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி வள்ளலார் படத்துடன் பக்தர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.
17 Oct 2023 1:00 AM IST
மீனவர் சங்க சிறப்பு மகாசபை கூட்டம்
பாலக்கோட்டில் மீனவர் சங்க சிறப்பு மகாசபை கூட்டம் நடைபெற்றது.
17 Oct 2023 1:00 AM IST
ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி அங்காடியில் ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
17 Oct 2023 1:00 AM IST
லியோ" படத்தை 5 காட்சிகள் திரையிட அனுமதி கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் `லியோ" படத்தை 5 காட்சிகள் திரையிட அனுமதி கலெக்டர் சாந்தி அனுமதி அளித்துள்ளார்.
17 Oct 2023 1:00 AM IST










