தர்மபுரி

தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தர்மபுரிஅரூர் அருகே உள்ள நெருப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த நந்தினி (22) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக...
10 Jun 2023 1:00 AM IST
பரிசல் பயண கட்டணம் உயர்வு குறித்து ஏரியூரில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
ஏரியூர்ஏரியூரில் காவிரி ஆற்றில் பரிசலில் செல்ல கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.கருத்து...
10 Jun 2023 1:00 AM IST
இண்டூர் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி; தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்
தர்மபுரிநல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் இண்டூர் கே.சி.சி. கிரிக்கெட் கிளப் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி கொணப்பள்ளம்...
10 Jun 2023 1:00 AM IST
தர்மபுரி அருகே கிணற்றில் மூழ்கி நகைக்கடை ஊழியர் சாவு
தர்மபுரி அருகே நகைக்கடை ஊழியர் கிணற்றில் மூழ்கி இறந்தார்.
10 Jun 2023 1:00 AM IST
கோட்டப்பட்டியில் கிரிக்கெட் போட்டி:வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு; முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்
தர்மபுரிஅரூர் ஒன்றியம் கோட்டப்பட்டியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில்...
10 Jun 2023 1:00 AM IST
காரிமங்கலம் அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
காரிமங்கலம்காரிமங்கலம் அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியல்காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி...
10 Jun 2023 1:00 AM IST
பாலக்கோடு அருகே சின்னாற்றில் ரூ.4.65 கோடியில் புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை
பாலக்கோடுபாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவை நாளுக்கு நாள்...
10 Jun 2023 1:00 AM IST
அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
10 Jun 2023 1:00 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.மரக்கன்றுகள் நடும் பணிகருணாநிதி...
9 Jun 2023 12:30 AM IST
புற்றுநோயால் மரணமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதி உதவி போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
தர்மபுரியில் புற்றுநோயால் மரணமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதி உதவி போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
9 Jun 2023 12:30 AM IST
தர்மபுரி அருகே தி.மு.க. கவுன்சிலர் மகள் கொலையில் 17 வயது சிறுவன் அதிரடி கைது காதலை கைவிட்டதால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்
தி.மு.க. கவுன்சிலர் மகள் கொலையில் அதிரடி திருப்பமாக 17 வயது சிறுவன் அதிரடி கைது காதலை கைவிட்டதால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்.
9 Jun 2023 12:30 AM IST
தேய்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வராகி அம்மன் கோவில்களில் பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
9 Jun 2023 12:30 AM IST









