தர்மபுரி

தொப்பூர் கணவாயில் சாலையோரம் நின்ற காரில் வியாபாரி மர்மசாவு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்
நல்லம்பள்ளி:தொப்பூர் கணவாயில் சாலையோரம் நின்ற காரில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார் வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கேட்பாரற்று நின்ற...
9 Jun 2023 12:30 AM IST
சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.80 கோடி மோசடி புகார்:தர்மபுரி உள்பட 6 இடங்களில் போலீசார் அதிரடி சோதனைஉரிமையாளர்கள் 2 பேர் கைது
தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.80 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தர்மபுரி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு...
9 Jun 2023 12:30 AM IST
கிணறு தோண்ட வெடி வைத்தபோதுகல் விழுந்து மூதாட்டி பலி
பாப்பாரப்பட்டி;பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 63). இவர் கடந்த மாதம் 24-ந் தேதி...
9 Jun 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
9 Jun 2023 12:30 AM IST
பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில்மாரடைப்பு, பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது? நோய் வருவதற்கான அறிகுறிகள்...
9 Jun 2023 12:30 AM IST
சிறுமி பாலியல் பலாத்காரம்:சிறை வார்டனை கைது செய்யக்கோரி அரூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி போலீசார் பேச்சுவார்த்தை
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த சிறை வார்டனை கைது செய்யக்கோரி அரூரில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
9 Jun 2023 12:30 AM IST
தர்மபுரி அன்னசாகரத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
தர்மபுரி அன்னசாகரத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நகர்ப்புற நல வாழ்வு...
8 Jun 2023 1:00 AM IST
ஏரியூர் அருகே அரசு பஸ் மோதி கோவில் பூசாரி சாவு
ஏரியூர்ஏரியூர் அருகே உள்ள முதுகம்பட்டியைச் சேர்ந்தவர் சோமசேகர் (வயது 59). கோவில் பூசாரி. இவர் நேற்று சின்னம்பள்ளி அருகே உள்ள ஜருகுவில் பூஜையை முடித்து...
8 Jun 2023 1:00 AM IST
பரிகார பூஜை செய்வதாக கூறி தர்மபுரியில் கடத்தப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி மீட்பு; நகையை திருடி கொண்டு ஓடிய மந்திரவாதிக்கு வலைவீச்சு
தர்மபுரிபரிகார பூஜை செய்வதாக கூறி தர்மபுரியில் கடத்தப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மாணவி மீட்கப்பட்டார். அவரிடம் நகையை திருடிக் கொண்டு ஓடிய மந்திரவாதியை...
8 Jun 2023 1:00 AM IST
தடங்கம் கிராமத்தில் அர்ஜூனன் தபசு நாடகம்
தர்மபுரி அருகே தடங்கம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அர்ஜுனன் தபசு என்ற தெருக்கூத்து நாடகம் நடந்தது. இந்த நாடகத்தை கிழக்கு மாவட்ட...
8 Jun 2023 1:00 AM IST
மகேந்திரமங்கலம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
பாலக்கோடுமகேந்திரமங்கலம் அருகே உள்ள வீராசனூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முரளி (வயது 26). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் தேடி வந்தார்....
8 Jun 2023 1:00 AM IST
புளுதியூர் வாரச்சந்தையில் ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
அரூர்அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி,...
8 Jun 2023 1:00 AM IST









