தர்மபுரி

பெங்களூருவில் இருந்து கோவைக்குஅரசு விரைவு பஸ்சில் குட்கா கடத்தியவர் கைது
நல்லம்பள்ளிபெங்களூருவில் இருந்து கோவைக்கு, தமிழக அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே...
23 May 2023 11:00 AM IST
ரூ.19.17 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
அனுமந்தபுரம் ஊராட்சியில் ரூ.19.17 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
23 May 2023 11:00 AM IST
குடோனில் பதுக்கிய 580 மதுபாட்டில்கள் பறிமுதல்
நல்லம்பள்ளி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 580 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை போலி மதுபாட்டில்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 May 2023 11:00 AM IST
பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறிப்பு
தர்மபுரியில் 5 மடங்கு பணம் தருவதாக கூறி கரூரைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 May 2023 11:00 AM IST
சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை
அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது தொழிலாளியின் வீடு மீது புளிய மரம் வேரோடு சாய்ந்தது.
23 May 2023 11:00 AM IST
காளியம்மன் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்
உரிய அனுமதி இல்லாததால் காளியம்மன் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
23 May 2023 11:00 AM IST
கள்ளச்சாராயம் விற்றால்குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 May 2023 11:00 AM IST
தொழிலாளி தற்கொலை
பாப்பாரப்பட்டிதர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கம்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 35). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவியும்,...
23 May 2023 11:00 AM IST
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.
23 May 2023 11:00 AM IST
வள்ளல் அதியமான் கோட்டத்தில்புனரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு...
22 May 2023 12:15 AM IST
மாவட்டத்தில் 7 தாலுகாக்களில் ஜமாபந்திநாளை தொடங்குகிறது
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்களில் நாளை தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.
22 May 2023 12:15 AM IST
பொம்மிடி துணை மின் நிலையத்தில்மின்மாற்றி தொடக்க விழா
பாப்பிரெட்டிப்பட்டிபாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி துணை மின் நிலையத்தில் புதிய கூடுதல் மின்மாற்றி தொடக்க விழா நடந்தது. இதற்கு மின் வாரிய...
22 May 2023 12:15 AM IST









