தர்மபுரி

மாவட்ட கிரிக்கெட் போட்டிடாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்

மாவட்ட கிரிக்கெட் போட்டிடாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்.
22 May 2023 12:15 AM IST
காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

அரூரில் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
22 May 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 கல்லூரி மாணவர்கள் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 கல்லூரி மாணவர்கள் படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டிபாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஓந்தியாம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நித்திஸ் (வயது 18). இவர் சேலத்தில் உள்ள தனியார்...
22 May 2023 12:15 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும்திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும்திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

பென்னாகரம்இயக்குனர் ஆய்வுபென்னாகரம் பேரூராட்சியில் ரூ.2.66 கோடியில் கழிவுநீர் தொட்டிகள், ரூ.4.50 கோடியில் பஸ் நிலைய கட்டுமான பணி, ரூ.1.50 கோடியில்...
22 May 2023 12:15 AM IST
மொரப்பூர் ஊராட்சியில்ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறுசம்பத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மொரப்பூர் ஊராட்சியில்ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறுசம்பத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மொரப்பூர்மொரப்பூர் ஊராட்சி அண்ணல் நகரில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு...
22 May 2023 12:15 AM IST
அரசு வேலை கிடைத்ததும் காதலித்த பெண்ணுடன் பேச மறுத்தவர் கைது

அரசு வேலை கிடைத்ததும் காதலித்த பெண்ணுடன் பேச மறுத்தவர் கைது

மொரப்பூர்மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்தவர் தனசீலன். இவரது மகன் பிரபாகரன் (வயது 35). இவர் போட்டித்தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அப்போது போட்டி...
22 May 2023 12:15 AM IST
நாமக்கல்லில்பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில்பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்...
21 May 2023 12:30 AM IST
தடங்கம் உரக்கிடங்கில் குப்பைகளை பிரித்து, அகற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்

தடங்கம் உரக்கிடங்கில் குப்பைகளை பிரித்து, அகற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்

தர்மபுரி:தர்மபுரி அருகே தடங்கம் உரக்கிடங்கில் குப்பைகளை பிரித்து, அகற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கலெக்டர்...
21 May 2023 12:15 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து 3 வயது சிறுமி சாவு-ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து 3 வயது சிறுமி சாவு-ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.3 வயது சிறுமிபாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த மெணசி பகுதியை...
21 May 2023 12:15 AM IST
பென்னாகரத்தில் ஆலங்கட்டி மழை

பென்னாகரத்தில் ஆலங்கட்டி மழை

பென்னாகரம்:பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள்...
21 May 2023 12:15 AM IST
சர்க்கரை நோயால் கால்கள் பாதிப்பு: விஷம் தின்று மூதாட்டி சாவு

சர்க்கரை நோயால் கால்கள் பாதிப்பு: விஷம் தின்று மூதாட்டி சாவு

பாலக்கோடு:பாலக்கோடு அருகே சர்க்கரை நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.மூதாட்டிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு...
21 May 2023 12:15 AM IST