தர்மபுரி

கற்கள் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை டிராக்டரால் கொல்ல முயற்சி
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் இளங்கோ (வயது 40). நேற்று முன்தினம் இரவு இவருக்கு...
3 May 2023 12:15 AM IST
ஒகேனக்கல்லில் மதுபான பார்களை மூட கலெக்டர் உத்தரவு
தர்மபுரி:கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கர்நாடக மாநில எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள மதுபான...
3 May 2023 12:15 AM IST
மொரப்பூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் மூக்கனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல். தொழிலாளி. இவருடைய மகன் ஜெய்கணேஷ் (வயது 16). கடத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக்...
3 May 2023 12:15 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஜவுளி நிறுவன ஊழியர் பலி-நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
பென்னாகரம்:ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி ஜவுளி நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.ஜவுளி நிறுவன ஊழியர்ஈரோடு...
3 May 2023 12:15 AM IST
அரூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல்
அரூர்:அரூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.சாராயம் கடத்தல்அரூர் சிட்லிங்கில் உள்ள வேடியப்பன் கோவில் அருகே...
3 May 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
3 May 2023 12:15 AM IST
தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி:தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தாலுகாகளை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல்...
3 May 2023 12:15 AM IST
அரூரில் கடந்த மாதம் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.5¼ லட்சம் அபராதம்
அரூர்:அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் கடந்த மாதம் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி...
3 May 2023 12:15 AM IST
பாலக்கோடு அருகே புள்ள முனியப்பன் கோவில் திருவிழா
பாலக்கோடு:பாலக்கோட்டை அடுத்த கல்கூடஅள்ளியில் உள்ள புள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடந்தது. கல்கூடஅள்ளி, சின்ன செட்டிப்பட்டி, எம்.செட்டிஅள்ளி,...
3 May 2023 12:15 AM IST
தர்மபுரியில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
தர்மபுரி:தர்மபுரியில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கணவரை பிரிந்த பெண்தர்மபுரி ராமச்சந்திரா காலனி பகுதியை...
3 May 2023 12:15 AM IST
அதியமான்கோட்டையில் மாற்று சங்கத்தினர் தொ.மு.ச.வில் இணையும் நிகழ்ச்சி
நல்லம்பள்ளி:அதியமான்கோட்டையில் உள்ள கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் மாற்று சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 50 பேர் தொழிலாளர் முன்னேற்ற...
3 May 2023 12:15 AM IST
தர்மபுரியில் மாம்பழ மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
தர்மபுரி:தர்மபுரியில் உள்ள மாம்பழ மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அதிகாரிகள் திடீர் ஆய்வுதர்மபுரி...
3 May 2023 12:15 AM IST









