தர்மபுரி

தொழிற்பயிற்சி முடித்தவர்கள் சான்றிதழில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி முடித்தவர்கள் சான்றிதழில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
19 April 2023 12:34 AM IST
வாரச்சந்தையில் ரூ.85 லட்சத்திற்கு
காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.85 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை ஆனது.
19 April 2023 12:31 AM IST
காவிரி ஆற்றில் மூழ்கிகார் டிரைவர் சாவு
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
19 April 2023 12:28 AM IST
மாமியாரை தாக்கியவர் கைது
பாலக்கோடு அருகே மாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
19 April 2023 12:26 AM IST
மது பாட்டில்களை பதுக்கிய 5 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 April 2023 12:25 AM IST
பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்தது.
19 April 2023 12:22 AM IST
நாகர்கூடல் ஊராட்சியில்அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
பாப்பாரப்பட்டி:நல்லம்பள்ளி அருகே நாகர்கூடல் ஊராட்சி நாகர்கூடல், கழனிகாட்டூர், மத்தாளபள்ளம், பேபினமருதஅள்ளி கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து...
18 April 2023 12:30 AM IST
அரூர் அருகேவிவசாயி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
அரூர் அருகே உள்ள எம்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 28). விவசாயியான இவர் டிராக்டர் வைத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த...
18 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சத்துணவு ஊழியர்களின் வாழ்க்கையில் முதல்-அமைச்சர் ஒளியேற்ற...
18 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.9 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
18 April 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதன் மகன் லட்சுமணன் (வயது 24). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவரும், அதே பகுதியில்...
18 April 2023 12:30 AM IST
தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேன்கனிக்கோட்டையில் நேற்று மாலை சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது....
18 April 2023 12:30 AM IST









