தர்மபுரி

பாலக்கோடு ரேஷன் கடையில்மண்எண்ணெய் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
பாலக்கோடு:பாலக்கோட்டில் உள்ள ரேஷன் கடையில் சீராக மண்எண்ணெய் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ரேஷன் கடைபாலக்கோடு மந்தைவெளியில் உள்ள தொடக்க...
18 April 2023 12:30 AM IST
சில்லி கடைக்காரர் மீது தாக்குதல்; தொழிலாளி கைது
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39). இவர் பொம்மிடி வடசந்தையூரில் சில்லிகடை வைத்துள்ளார். இந்த...
18 April 2023 12:30 AM IST
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்57 பயனாளிகளுக்கு ரூ.19¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 57 பயனாளிகளுக்கு ரூ.19.75 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி...
18 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேபுனித சவேரியார் ஆலய பெரியதேர் பவனி
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே கோவிலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் 3 நாட்கள் மகிமை...
18 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
தர்மபுரி வக்கீல் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. தர்மபுரியை சேர்ந்த வக்கீல் செல்வமணியை தாக்கிய நபர்கள் மீது...
18 April 2023 12:30 AM IST
தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,458 டன் யூரியா வந்தன
சென்னை மணலியில் இருந்து 1,458 டன் யூரியா மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த யூரியா மூட்டைகளை ரெயிலில் இருந்து...
17 April 2023 12:30 AM IST
செக்கோடி, பூகான அள்ளியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு
செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நீர்வழி...
17 April 2023 12:30 AM IST
தர்மபுரி கோட்ட அளவிலானவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் கீதா ராணி தலைமை தாங்கினார்....
17 April 2023 12:30 AM IST
தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல் களை கட்டியதுபரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
பென்னாகரம்:தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல் களை கட்டியது. இங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.சுற்றுலா பயணிகள்...
17 April 2023 12:30 AM IST
தேசிய ஊரக திறனாய்வு தேர்வில்தர்மபுரி மாவட்டத்தில் 298 மாணவ, மாணவிகள் வெற்றிமாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தனர்
கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய ஊரக திறனாய்வு தேர்வில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 298 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் 5-வது இடத்தை...
17 April 2023 12:30 AM IST
இண்டூரில்அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இண்டூரில் தண்ணீர் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்...
17 April 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலி
பாலக்கோடு:பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலியானார்.கல்லூரி மாணவிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல்....
17 April 2023 12:30 AM IST









