தர்மபுரி

தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
31 March 2023 12:30 AM IST
பாலக்கோட்டில்வாடகை செலுத்தாததால் பேக்கரிக்கு `சீல்'
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மணிவண்ணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில்...
31 March 2023 12:30 AM IST
பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்து உள்ளது.
30 March 2023 12:15 AM IST
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி சாவு
மாரண்டஅள்ளி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி இறந்தார்.
30 March 2023 12:15 AM IST
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்புஅ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதை வரவேற்று கம்பைநல்லூர், மாரண்டஅள்ளியில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
30 March 2023 12:15 AM IST
தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
அரூரில் தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
30 March 2023 12:15 AM IST
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கு மறுவாழ்வுஅளிக்க வேண்டும்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
30 March 2023 12:15 AM IST
சொத்து தகராறில் விவசாயி தற்கொலை
பாலக்கோடு அருகே சொத்து தகராறில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 March 2023 12:15 AM IST
சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
30 March 2023 12:15 AM IST
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 March 2023 12:15 AM IST
ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
புளுதியூர் வாரசந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை ஆனது.
30 March 2023 12:15 AM IST
கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
30 March 2023 12:15 AM IST









