தர்மபுரி

காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 March 2023 12:15 AM IST
தலைமறைவாக இருந்தவர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
29 March 2023 12:15 AM IST
விவசாயிக்கு அரிவாள் வெட்டு
நல்லம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
29 March 2023 12:15 AM IST
நவீன குளிர் பதன கிடங்கு திறப்பு
பழைய பாப்பாரப்பட்டியில் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன குளிர் பதன கிடங்கு திறக்கப்பட்டுள்ளது. இதில் 2000 டன் புளி இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29 March 2023 12:15 AM IST
முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
தர்மபுரி அருகே நாகரசம்பட்டியில் முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
29 March 2023 12:15 AM IST
குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை
அரூர் அருகே குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
29 March 2023 12:15 AM IST
பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு தொடர் ஓட்டம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா தர்மபுரி விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
29 March 2023 12:15 AM IST
பஸ் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
பென்னாகரம் அருகே 3 வயது சிறுமியை கொலை செய்ய முயன்ற பஸ் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
29 March 2023 12:15 AM IST
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
நல்லம்பள்ளி, கோட்டப்பட்டி பகுதிகளில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
29 March 2023 12:15 AM IST
நல்லம்பள்ளியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நல்லம்பள்ளியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
29 March 2023 12:15 AM IST
ரெயிலில் 1344 டன் உரங்கள் வந்தது
தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1344 ஏக்கர் உரம் வந்தது.
29 March 2023 12:15 AM IST
மகனை அரிவாளால் வெட்டிய பெற்றோர் கைது
பாலக்கோடு அருகே சொத்து தகராறில் மகனை அரிவாளால் வெட்டிய பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
29 March 2023 12:15 AM IST









