தர்மபுரி

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
தர்மபுரி அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 Oct 2025 8:28 PM IST
சிறுமியின் திருமணத்தை மறைக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
குழந்தை திருமண விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிறுமியின் தாயாரிடம் பெண் இன்ஸ்பெக்டர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார்.
24 Sept 2025 4:54 AM IST
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு
வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.
21 Sept 2025 1:30 PM IST
சங்கடஹர சதுர்த்தி: தர்மபுரி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையைத் தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.
10 Sept 2025 2:51 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
6 Sept 2025 8:04 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
நீரவரத்து 15,000 கன அடிக்கு கீழ் குறைந்தால் மட்டுமே அருவியில் குளிக்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 4:00 PM IST
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
24 Aug 2025 8:40 PM IST
தருமபுரி: 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி சம்பவம்
பள்ளி முதல்வர் வினுலோகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Aug 2025 4:18 PM IST
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 9:37 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
28 July 2025 8:12 AM IST
தர்மபுரி: ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
24 July 2025 4:18 PM IST
தர்மபுரி குமாரசாமிபேட்டை துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம்
திருவிழாவில் தொடர்ந்து 7 நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் துர்க்கையம்மனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
13 July 2025 3:43 PM IST









