தர்மபுரி

பொம்மிடியில்வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பொம்மிடியில்வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பிரெட்டிபட்டி:பொம்மிடியில் வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடமாநிலத்தவர்கள்பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ராம்....
1 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்கிராமங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்30 நாட்கள் நடக்கிறது

தர்மபுரி மாவட்டத்தில்கிராமங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்30 நாட்கள் நடக்கிறது

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ்...
1 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது

தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
1 Oct 2023 12:30 AM IST
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை

புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். பின்னர்...
1 Oct 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேதரமான சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளி அருகேதரமான சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி ஊராட்சி பாகல்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் மயானத்துக்கு செல்லும் வழியில் ரூ.3 லட்சத்தில் கான்கிரீட் சாலை...
1 Oct 2023 12:30 AM IST
கர்நாடக அரசை கண்டித்துதர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்துதர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமையை பெற்று தராமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தின் காவிரி...
1 Oct 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி அருகேவாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகேவாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரிய கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 24). இவர் பெங்களூருவில்...
1 Oct 2023 12:30 AM IST
காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால்என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால்என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

காதலித்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.என்ஜினீயர்தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள...
1 Oct 2023 12:30 AM IST
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது., இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...
1 Oct 2023 12:30 AM IST
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சிதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.8-க்கு விற்பனை

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சிதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.8-க்கு விற்பனை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி சாகுபடி குறைந்ததால் அதன் விலை கிலோ ரூ.100-ஐ கடந்தது. பின்னர் சந்தைக்கு தக்காளி வரத்து...
1 Oct 2023 12:30 AM IST
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும்பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும்பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற...
30 Sept 2023 12:30 AM IST
தர்மபுரியில்ஓட்டலில் பாஸ்ட்புட் சாப்பிட்ட பெண்ணுக்கு மயக்கம்உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை

தர்மபுரியில்ஓட்டலில் பாஸ்ட்புட் சாப்பிட்ட பெண்ணுக்கு மயக்கம்உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை

நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 37). இவர் தனது குடும்பத்தினருடன் தர்மபுரி செந்தில் நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பாஸ்ட்புட்...
30 Sept 2023 12:30 AM IST