தர்மபுரி

பாலக்கோட்டில் கோவில் நுழைவுவாயில் அமைக்க எதிர்ப்புஇருசமூகத்தினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

பாலக்கோட்டில் கோவில் நுழைவுவாயில் அமைக்க எதிர்ப்புஇருசமூகத்தினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

பாலக்கோட்டில் வேணுகோபால சாமி கோவில் நுழைவுவாயில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இருசமூகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sept 2023 1:00 AM IST
கம்பைநல்லூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் சாவு

கம்பைநல்லூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் சாவு

கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் இறந்தார்.
19 Sept 2023 1:00 AM IST
அரூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

அரூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
19 Sept 2023 1:00 AM IST
காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரி நுழைவுவாயில் முன்பு பசுமை தாயகம் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து...
18 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா:1,500 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா:1,500 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 1,500 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன....
18 Sept 2023 1:00 AM IST
சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு 50 வீடுகள்முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு 50 வீடுகள்முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் சின்னார் அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள 50 வீடுகளை காணொலி காட்சி மூலம்...
18 Sept 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பொந்திகல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவருக்கு சொந்தமான மாடு தோட்டத்தில்...
18 Sept 2023 1:00 AM IST
பென்னாகரம் பகுதிகளில் திடீர் கனமழை

பென்னாகரம் பகுதிகளில் திடீர் கனமழை

பென்னாகரம்:தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலை...
18 Sept 2023 1:00 AM IST
தொப்பூர் கணவாயில்கன்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி மோதி டிரைவர் சாவு

தொப்பூர் கணவாயில்கன்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி மோதி டிரைவர் சாவு

நல்லம்பள்ளி:தொப்பூர் கணவாயில் கன்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.லாரிகள் மோதல்சென்னையில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி...
18 Sept 2023 1:00 AM IST
தர்மபுரியில்அரசு பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்

தர்மபுரியில்அரசு பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 21-ம் நூற்றாண்டில் கற்பித்தல் அணுகுமுறைகள் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களிடையேயான கலந்துரையாடல்...
18 Sept 2023 1:00 AM IST
புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டுஇறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டுஇறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தர்மபுரி:புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.விற்பனை சூடு பிடித்ததுபுரட்டாசி மாதத்தில்...
18 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி நகரில்பாதாள சாக்கடையில் அடைப்புசீரமைக்கும் பணி தீவிரம்

தர்மபுரி நகரில்பாதாள சாக்கடையில் அடைப்புசீரமைக்கும் பணி தீவிரம்

தர்மபுரி:தர்மபுரி 4 ரோடு அருகே கிருஷ்ணகிரி சாலையில் ஆவின் பாலகம் எதிரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதன்...
18 Sept 2023 1:00 AM IST