தர்மபுரி

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Sept 2023 1:00 AM IST
இறந்த தொழிலாளியின் உடலை மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
பாலக்கோட்டில் இறந்த தொழிலாளியின் உடலை மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Sept 2023 12:37 AM IST
நகர்ப்புற வார்டு குழு பகுதி சபா கூட்டம்
அரூர் பேரூராட்சியில் நகர்ப்புற வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
16 Sept 2023 12:36 AM IST
மகளிர் உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு ஏ.டி.எம்.கார்டு
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.
16 Sept 2023 12:34 AM IST
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
தர்மபுரியில் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
16 Sept 2023 12:32 AM IST
மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
பாப்பட்டிரெட்டிபட்டி அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 12:30 AM IST
10-ம் வகுப்பு மாணவி கடத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த10-ம் வகுப்பு மாணவி கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
16 Sept 2023 12:29 AM IST
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
கம்பைநல்லூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்து கொண்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
16 Sept 2023 12:27 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தம்
ஆர்.எஸ்.தொட்டம்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
16 Sept 2023 12:25 AM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை
மொரப்பூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
16 Sept 2023 12:24 AM IST
மாணவர்களுக்கு தரவு பகுப்பாய்வு பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு தரவு பகுப்பாய்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
16 Sept 2023 12:23 AM IST
சொட்டு நீர் பாசன குழாய்கள் திருடியவர் கைது
அரூர் அருகே சொட்டு நீர் பாசன குழாய்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 12:21 AM IST









