தர்மபுரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை:முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு
தர்மபுரி;நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, (வயது 60). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...
30 Aug 2023 1:00 AM IST
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்ததுஉழவர் சந்தையில் அவரை கிலோ ரூ.36-க்கு விற்பனை
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் அவரைக்காய் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவரைக்காய் விலை அதிகரித்தது....
30 Aug 2023 1:00 AM IST
தர்மபுரியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடு
தர்மபுரி புரோக்கர் ஆபீஸ் அருகில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூழ் பானைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
30 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடு வரத்து குறைந்தது
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
30 Aug 2023 1:00 AM IST
பென்னாகரத்தில்விவசாயி மொபட்டில் வைத்திருந்தநகை- பணம் திருட்டு
பென்னாகரம்:பென்னாகரத்தில் விவசாயி மொபட்டில் வைத்திருந்த பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி...
30 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி பகுதியில்ஓணம் பண்டிகை கொண்டாட்டம்பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி
தர்மபுரி:கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தர்மபுரி பகுதியில் உள்ள கேரள மக்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை...
30 Aug 2023 1:00 AM IST
அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்ரூ.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
அரூர்:அரூர் கச்சேரிமேட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை,...
30 Aug 2023 1:00 AM IST
மது விற்றவர் கைது
பாலக்கோடு:பாலக்கோடு போலீசார் எலங்காளப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முருகன் (வயது49) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவர்...
30 Aug 2023 1:00 AM IST
கர்நாடகாவுக்கு லாரி, வேனில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது
தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு லாரி, வேனில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Aug 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி அருகேகுட்கா கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியதுதப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு
நல்லம்பள்ளிபெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்த கார் நல்லம்பள்ளி அருகே விபத்தில் சிக்கியது. இதையடுத்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி...
29 Aug 2023 1:15 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.13 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
தர்மபுரிதர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு...
29 Aug 2023 1:15 AM IST
தர்மபுரியில்ஏ.ஐ.டி.யூ.சி. ஆஷா பணியாளர் சங்க கூட்டம்
தர்மபுரிதர்மபுரியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆஷா பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தீபா...
29 Aug 2023 1:15 AM IST









