தர்மபுரி

தர்மபுரியில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: 97 மனுக்கள் மீது உடனடி தீர்வு
தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
31 Aug 2023 1:00 AM IST
குழந்தை திருமணம் செய்துசிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் மீது போக்சோ வழக்குப்பதிவு
அரூர்:தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ்வரன் (25). லாரி டிரைவர். இவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு சென்று...
31 Aug 2023 1:00 AM IST
தாசில்தார் பணியிடை நீக்கம்:வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
தர்மபுரி:தாசில்தாரின் பணியிடை நீக்க உத்தரவை வாபஸ் பெற கோரி தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காத்திருப்பு...
31 Aug 2023 1:00 AM IST
அரசு பள்ளிகளில்காலை உணவு தயாரிக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, அவ்வை நகர், தடங்கம் ஆகிய 4 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் மூலம், பள்ளி மாணவர்களுக்கு...
31 Aug 2023 1:00 AM IST
தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
31 Aug 2023 1:00 AM IST
கடத்தூரில் ஓட்டல்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு: இறைச்சி, காலாவதியான பொருட்கள் பறிமுதல்
செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர்.
31 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
தர்மபுரி,:தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மடியேந்தி போராட்டம்தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த...
31 Aug 2023 1:00 AM IST
தர்மபுரியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தர்மபுரியில் பெண்ணிடம் நகை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
31 Aug 2023 1:00 AM IST
பாளையம்புதூரில் மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடு்த்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
31 Aug 2023 1:00 AM IST
பெண் போலீசிடம் 7 பவுன் நகை பறிப்பு: நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை
நல்லம்பள்ளி அருகே நடைபயிற்சி சென்ற பெண் போலீசிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
31 Aug 2023 1:00 AM IST
மாரண்டஅள்ளி அருகேநாட்டு வெடி தயாரித்தவர் கைது
மாரண்டஅள்ளி:தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் அனுமதியின்றி வெடிமருந்து தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்...
31 Aug 2023 1:00 AM IST
பாலக்கோடுதொழிலாளியிடம் பணம் பறித்த பிக்பாக்கெட் திருடன் கைது
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது41). கூலித்தொழிலாளி. இவர் பாலக்கோட்டில் நடந்து சென்று...
30 Aug 2023 1:00 AM IST









