தர்மபுரி

பாப்பாரப்பட்டி அருகேகட்டிட மேஸ்திரி தற்கொலை
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே உள்ள கீழ் ஆச்சாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி...
21 Aug 2023 12:30 AM IST
தர்மபுரியில் சரக அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள்: 550 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
போட்டிகளில் 14 வயது முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
21 Aug 2023 12:30 AM IST
பாலக்கோட்டில்தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
பாலக்கோடு:பாலக்கோடு பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்...
21 Aug 2023 12:30 AM IST
பெரும்பாலை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
பெரும்பாலை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
21 Aug 2023 12:30 AM IST
பொம்மிடி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அருகே உள்ள பத்திரெட்டி அள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா (38). நேற்று...
21 Aug 2023 12:30 AM IST
விபத்தை ஏற்படுத்தும் வளைவு சாலையை நேர்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனு
தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ரா.அரசாங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்...
21 Aug 2023 12:30 AM IST
தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,305 டன் உரம் வந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலம் 422 டன் யூரியா, 437 டன் டி.ஏ.பி. மற்றும் 446 டன் காம்ப்ளக்ஸ் என...
21 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற 40 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட...
20 Aug 2023 12:15 AM IST
நல்லம்பள்ளி அருகேகுழந்தையுடன் பெண் மாயம்
நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே உள்ள பெருமாள்கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, தச்சு தொழிலாளி. இவரது மனைவி அருணா (வயது 28). சம்பவத்தன்று இவர்...
20 Aug 2023 12:15 AM IST
தர்மபுரியில்சிறுகுறு தொழில்களுக்கு சிறப்பு கடன் முகாம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் சிறு குறு மற்றும்...
20 Aug 2023 12:15 AM IST
பாலக்கோடு அருகேமதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
பாலக்கோடுதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
20 Aug 2023 12:15 AM IST
இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்
இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்று அரூரில் நடந்த கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.
20 Aug 2023 12:15 AM IST









