தர்மபுரி

மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய இ.சி.ஜி. டெக்னீசியன்காலி பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் இ.சி.ஜி. டெக்னீசியன் காலி...
20 Aug 2023 12:15 AM IST
தர்மபுரி பகுதியில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால்...
20 Aug 2023 12:15 AM IST
பட்டாசுகள் வெடித்து சிதறி வாலிபர் பலி
பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 Aug 2023 12:15 AM IST
லளிகம் கிராமத்தில்காவடி பாலமுருகன் கோவில் திருவிழா
நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் காவடி பாலமுருகன் கோவில் திருவிழா கணபதி ஹோமம், 108 சங்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில்...
20 Aug 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சேவை மையம் அமைக்க கட்டிட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பென்னாகரம், அரூர் ஆகிய பகுதிகளில் ஓரிட சேவை மையம் அமைக்க கட்டிட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
20 Aug 2023 12:15 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.8.71 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு...
20 Aug 2023 12:15 AM IST
வரத்து குறைந்ததால்காலிபிளவர் விலை தொடர்ந்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களாக காலிபிளவர் வரத்து வழக்கத்தை விட குறைந்தது. இதன் காரணமாக அதன் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது....
20 Aug 2023 12:15 AM IST
நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
தர்மபுரி கலெக்டர் மற்றும் காவல்துறை அலுவலகங்களில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
19 Aug 2023 12:15 AM IST
ரேஷன் அரிசி கடத்தியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
19 Aug 2023 12:15 AM IST
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய ஆட்டோ டிரைவர் சிக்கினார்
தர்மபுரி செலகாரப்பன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2000 திருடப்பட்டு...
19 Aug 2023 12:15 AM IST
அரசு பஸ் மீது கல் வீசி தாக்கிய வாலிபர் பிடிபட்டார்
அரூர்தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருவண்ணாமலை சாலையில் பையர் நாயக்கன்பட்டி அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று...
19 Aug 2023 12:15 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேபஸ்சில் இருந்து கீழே விழுந்த சர்க்கரை ஆலை ஊழியர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டிதர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 60). இவர் கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில்...
19 Aug 2023 12:15 AM IST









