தர்மபுரி

காரிமங்கலம் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இமாம் பலி
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே சாலையோரம் பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மசூதி இமாம் பலியானார்.இமாம்தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே...
21 July 2023 12:30 AM IST
இண்டூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலிசிறுவன் படுகாயம்
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி லாரி டிரைவர் உள்பட 2 ேபர் பலியானார்கள். 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.லாரி...
21 July 2023 12:30 AM IST
வரத்து குறைவால்தர்மபுரி உழவர் சந்தையில் கேரட் விலை உயர்வுகிலோ ரூ.75-க்கு விற்பனை
தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து குறைந்ததால் கேரட் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.9 அதிகரித்து கிலோ ரூ.75-க்கு விற்பனையானது.கேரட்முக்கிய காய்கறி...
21 July 2023 12:30 AM IST
நிலத்தை மீட்டு தரக்கோரிதர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி மனு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாபில்பருத்தியை அடுத்த பழைய ஒட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி தசரதன் தனது குடும்பத்தினருடன் நேற்று தர்மபுரி...
21 July 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி அருகேதந்தையின் சமாதியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் யுவராஜ் (வயது 30). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி...
21 July 2023 12:30 AM IST
அதிக மாத்திரை தின்று இளம்பெண் தற்கொலை
பாலக்கோடு:மகேந்திரமங்கலத்தில் அதிகளவில் மாத்திரை தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.குடும்ப தகராறுதர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை...
21 July 2023 12:30 AM IST
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பிரபாகரன் (வயது 36). இவருடைய மனைவி அஞ்சுதா (29). இவர் திருப்பத்தூரில்...
21 July 2023 12:30 AM IST
அரூர் ஒன்றியத்தில் குழாய் மாற்றும் பணி:3 நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் ரத்து
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்...
21 July 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
21 July 2023 12:30 AM IST
பாம்பை கண்டு வேகமாக சென்றபோதுவாகனம் மோதி மூதாட்டி சாவு
நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே ஜாகிரி பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 75). நேற்று காலை சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மூதாட்டி...
20 July 2023 12:15 AM IST
உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரிதர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நகராட்சி, பஞ்சாயத்து பொது பணியாளர்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி, டேங்க் ஆபரேட்டர், தூய்மைப்பணியாளர், தூய்மை...
20 July 2023 12:15 AM IST
நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
20 July 2023 12:15 AM IST









