தர்மபுரி

முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி
பாலக்கோடு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பதால் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
20 July 2023 12:15 AM IST
மாரண்டஅள்ளியில்2 குழந்தைகளின் தாய் கடத்தலா?; கணவர் போலீசில் புகார்
மாரண்டஅள்ளியில்2 குழந்தைகளின் தாய் கடத்தலா?; கணவர் போலீசில் புகார்
20 July 2023 12:15 AM IST
பொம்மிடி அருகேபாம்பு கடித்து விவசாயி சாவு
பொம்மிடி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 47) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு வாசலில் தரையில் படுத்து...
20 July 2023 12:15 AM IST
100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பஞ்சப்பள்ளி அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
20 July 2023 12:15 AM IST
ரெயிலில் கஞ்சா கடத்தி முயன்ற 2 பேர் கைது
அரூர்அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கவிதா (பொறுப்பு) தலைமையில் மொரப்பூர் ரெயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...
20 July 2023 12:15 AM IST
ஓரின சேர்க்கை விவகாரத்தில் சிறுவன் கொல்லப்பட்டது அம்பலம்
தர்மபுரி அருகே 6 வயது சிறுவன் ஓரின சேர்க்கை விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 July 2023 12:15 AM IST
மொரப்பூர், இருமத்தூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
மொரப்பூர்மொரப்பூர், இருமத்தூர் துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மொரப்பூர்,...
20 July 2023 12:15 AM IST
ஒகேனக்கல் குடிநீரை நிரப்பிய மீன் குட்டையில் அதிகாரிகள் ஆய்வு
நல்லம்பள்ளிதர்மபுரி மாவட்டம், மானியதஅள்ளி ஊராட்சி மலையப்ப நகரில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராம மக்கள், குடிநீர் தேவைக்காக...
20 July 2023 12:15 AM IST
காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்
பாலக்கோடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற தாயார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 July 2023 12:15 AM IST
சீராக குடிநீர் வழங்க கோரிபஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஏரியூர் அருகே சீராக குடிநீர் வழங்க கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
20 July 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை குறைந்தது
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
19 July 2023 1:00 AM IST
தர்மபுரியில்ஒப்பந்ததாரர் அலுவலகம், கிளினிக்கில் திருட்டு
தர்மபுரி:தர்மபுரியில் உள்ள பென்னாகரம் சாலையில் கட்டிட ஒப்பந்ததாரராக மதன் என்பவரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்து...
19 July 2023 1:00 AM IST









